ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் நடந்த வன்முறையில் 129 பேர் பலியான நிலையில், அந்த வன்முறை எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற விளையாட்டுப் போட்டிகளைக் காட்டிலும் கால்பந்து ரசிகர்கள் சற்றே ஆக்ரோஷமானவர்கள். தங்களுக்குப் பிடித்த அணியின் வெற்றி, தோல்வி என்பதை அவர்கள் ரொம்பவே பார்சனலாக எடுத்துக் கொள்வார்கள்.. இதனால் கால்பந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/FGWsHYx
via IFTTT
No comments:
Post a Comment