விமானத்தில் குலாப் ஜாமுன் எடுத்து செல்ல தடை.. தாய்லாந்தில் இந்தியர் செய்த ‛‛சம்பவம்’’.. நெகிழ்ச்சி

பாங்காக்: தாய்லாந்தில் உள்ள பூகெட் விமான நிலையத்தில் இந்திய பயணியை குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்து செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து இந்திய பயணி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது. விமான பயணத்தின்போது பொதுமக்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், துப்பாக்கி, தோட்டாக்கள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட

from Oneindia - thatsTamil https://ift.tt/iJz2HaA
via IFTTT

No comments:

Post a Comment