காந்தி நகர்: குஜராத்தில் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அங்கு சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/RFBmGOe
via IFTTT
No comments:
Post a Comment