கவுகாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இன்று இந்திய அணியில் யார் யார் ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில்
from Oneindia - thatsTamil https://ift.tt/cl6NymJ
via IFTTT
No comments:
Post a Comment