எருமை மாடு மீது மோதல்.. சேதமடைந்த வந்தே பாரத் ரயில்.. மாட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது. இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி,'வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

from Oneindia - thatsTamil https://ift.tt/q9ct87V
via IFTTT

No comments:

Post a Comment