அங்காரா: துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களில் சிக்கி 15 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதில் 10 இந்தியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், ஒருவர் காணவில்லையென்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் லேசான நில அடுக்குகள் கொண்ட இடங்களில் துருக்கியும் ஒன்று. இப்படியான இடங்களில் அடிக்கடி நில நிலநடுக்கம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lSCGfYy
via IFTTT
No comments:
Post a Comment