டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்களில் சுருண்ட அணி: இரண்டே பந்துகளில் எதிரணி வெற்றி

டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஓர் அணி வெறும் 10 ரன்களிலேயே முற்றிலுமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்துள்ளது. இது ஏதோ தெருக்களில் விளையாடும் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி அல்ல. ஒருபுறம் ஸ்பெயின் அணி விளையாடியது. அதற்கு எதிராக ஐல் ஆஃப் மேன் அணி விளையாடியது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3Qh0lPY
via IFTTT

No comments:

Post a Comment