டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்த 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3W7PDeE
via IFTTT
No comments:
Post a Comment