மேகாலயா சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 5 பாயிண்ட்

ஷில்லாங்: இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகாலயா சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Bz16Uhd
via IFTTT

No comments:

Post a Comment