காந்திநகர்: குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிக்க மக்கள் அதிக அளவு குவிந்ததால் அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. இந்தியர்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் 293.5 ரூபாய்தான். இந்நிலையில், திடீரென்று வானத்திலிருந்து 500
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CNVEM5K
via IFTTT
No comments:
Post a Comment