அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கஹ்ராமன்மராஸ் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gXxWIls
via IFTTT
No comments:
Post a Comment