பயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா

அபுஜா: நைஜீரியாவில் 2 காவல்நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். நைஜீரியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BgwIdVe
via IFTTT

No comments:

Post a Comment