யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குடும்பத்தில் 3 பேர் உயிருடன் இருப்பதாக அவரது உறவினரும் ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரன் குடும்பத்தின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர் சிவாஜிலிங்கம். இலங்கை முன்னாள் எம்.பி. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/A41hV29
via IFTTT
No comments:
Post a Comment