ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி கொடி பறக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fyCst4W
via IFTTT
No comments:
Post a Comment