அயோத்தி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புப்படி அயோத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் மசூதி கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகள் தொடருவதால் மசூதி கட்டுமான பணிகள் முடங்கக் கூடிய சூழ்நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தி இந்து நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது: பாபர் மசூதி- ராமஜென்ம பூமி வழக்கில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qWP3x2C
via IFTTT
No comments:
Post a Comment