“மகாத்மா காந்தி வன்முறையை வேடிக்கை பார்த்தார்”.. சர்ச்சை கவிதையை கைத்தட்டி வரவேற்ற மபி பாஜக எம்எல்ஏ

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் தேசத் தந்தை மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையில் வாசித்த கவிதையை கேட்டு பாஜக எம்.எல்.ஏ. கைத்தட்டி வரவேற்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் நடைபெற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kcRwEaA
via IFTTT

No comments:

Post a Comment