வர்ஸா: ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு நேற்று (பிப்.22) வருகை தந்திருந்தார். இதனையடுத்து போலாந்துக்கு சென்ற அவர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, "உக்ரைனை ரஷ்யாவால் ஒருபோதும் வீழ்த்த முடியாது" என்று கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையானது ரஷ்யாவை நோக்கி தொடர்ந்து விரிவடைந்து வந்த நிலையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hnd5iov
via IFTTT
No comments:
Post a Comment