பீஜிங்: அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இதுவரை 4 மர்ம பொருள்கள் பறந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மர்ம பொருள்களை அமெரிக்க ஜெட் விமானங்கள் ஏவுகணைகள் வீசி வீழ்த்தின. சீனாவின் உளவு பலுனாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபக்கம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் இதேபோன்ற ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வல்லரசு நாடான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/84zAwp7
via IFTTT
No comments:
Post a Comment