இடிபாடுகளை தூக்கி பார்த்தால் ஆச்சர்யம்! குட்டி சிறுமியின் செயலால் வியந்த துருக்கி.. ரியல் ஹீரோ! ப்பா

அன்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 3

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eOGwLXU
via IFTTT

No comments:

Post a Comment