யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்து வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/S4LRx9A
via IFTTT
No comments:
Post a Comment