வங்கதேசத்தில் மிக மோசமான வெடிவிபத்து! 17 பேர் பலி, 100 மேற்பட்டோர் படுகாயம்.. கதறும் பொதுமக்கள்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இரு குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்கா, அங்குள்ள முக்கியமான மற்றும் மக்கள் நெருக்கடியான நகரங்களில் ஒன்றாகும். அங்கு இட நெருக்கடி காரணமாகக் குறுகிய இடத்திலேயே பலர் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. {image-bangladeshblast-1678217818.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ku45Woq
via IFTTT

No comments:

Post a Comment