சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் கவனம்..நிதானம் தேவை..சனிபகவான் சொல்வது யாருக்கு?

சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி புதன்கிழமை சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி பகவானின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமா? இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/Xb1qYjJ
via IFTTT

No comments:

Post a Comment