27 திமுக புள்ளிகள்.. “இருக்குது கச்சேரி”.. வெடித்த அண்ணாமலை.. டெல்லி போய் வந்த பிறகு கூடிய ஆக்ரோஷம்!

தென்காசி : ஏப்ரல் 14ஆம் தமிழ் புத்தாண்டு, தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப் போடப் போகும் நாள். தமிழ்நாடே கிடுகிடுக்கப் போகிறது. 27 திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியலை முழுமையாக வெளியிடப்போகிறோம் என ஆவேசமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. நேற்று டெல்லிக்குச் சென்று, பாஜகவின் டாப் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிய அண்ணாமலை இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mG7LyE4
via IFTTT

No comments:

Post a Comment