போபால்: இந்தியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாரடைப்பு உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது மத்திய பிரதேசத்தில் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து நிகழும் இளம்வயது மாரடைப்பு சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முறையாக ஆராய்ச்சி நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என மக்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dbGXr3B
via IFTTT
No comments:
Post a Comment