பிகானெர்: ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உணரப்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5ஆகவும் பதிவாகியுள்ளது. அண்மைக் காலமாக இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JXQYyaW
via IFTTT
No comments:
Post a Comment