ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் தெரியுமா? 60 ஐட்டங்களாம்! கண்ணை கட்டுதே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் என்பதை பற்றி தெரியுமா? 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0kD5Yc9
via IFTTT

No comments:

Post a Comment