இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், மறுபுறம் போலீசார் அவரது வீட்டை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பொருளாதார குழப்பம் என்றால் மற்றொரு அரசியல் குழப்பமும் சூழ்ந்துள்ளது. அங்குப் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/X4Y5Ouf
via IFTTT
No comments:
Post a Comment