இபிஎஸ் அதை செய்து இருக்கக் கூடாது.. அதிமுக ஜெயிக்கணும்னா.. ஓ பன்னீர் செல்வம் பரபர பேட்டி

மயிலாடுதுறை: ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். கட்சி விதிப்படி சாதாரண தொண்டன் கூட கட்சியின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் தான் விதியை திருத்தியிருக்கிறார்கள்.. அதை மாற்றக்கூடது என்றுதான் சொல்லி வருகிறோம் என்று மயிலாடுதுறையில் ஓ பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mOohS3D
via IFTTT

No comments:

Post a Comment