சலித்து போன மனைவி.. அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான மாப்பிள்ளை.. அதுக்குன்னு இப்படியா.. அலறிய போலீஸ்

செங்கல்கட்டு: மிஸ்டு கால் மூலம் பழகிய காதலியை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றெடுத்துவிட்டு வேறு ஒரு திருணமத்திற்கு திட்டமிட்ட இளைஞர் தனது 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் வருண்(20). இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு மிஸ்டு கால் வந்திருக்கிறது. மீண்டும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/h6yr3HK
via IFTTT

No comments:

Post a Comment