அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி 33 இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே பாஜக இதில் மீண்டும் வெற்றிபெற்று இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நடந்து முடிந்த திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கட்சியுடன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/g5TEUf3
via IFTTT
No comments:
Post a Comment