ஜெர்மனியில் ஸ்டைலாக அமைச்சர் ராமச்சந்திரன்! தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அழைப்பு!

பெர்லின்: அரசு முறை பயணமாக அதிகாரிகளுடன் ஜெர்மன், செக் குடியரசு நாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அந்நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JUjKrxL
via IFTTT

No comments:

Post a Comment