சென்னை: புத்திநாதன் புதன் மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் சூரியனுடன் நீச்சம் பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மார்ச் 16ஆம் தேதியன்று புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சி மற்றும் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டம் உருவாகிறது. திடீர் அதிர்ஷ்டம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/zuyn9Lh
via IFTTT
No comments:
Post a Comment