சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் பிறப்பதால் பணத்திற்கு பஞ்சமிருக்காது என சோபகிருது தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே நேரத்தில் அரிசியலில் பல மாற்றங்கள் நிகழும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சோபகிருது தன்னிற் தொல்லுவதெல்லாம் செழிக்கும்கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்உண்டாகுமன்றே யுரை என சோபகிருது வெண்பாவில்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/cMrsuC0
via IFTTT
No comments:
Post a Comment