நாகாலாந்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கும் 'லக்' எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமையுமாம்..எப்படி தெரியுமா

ஹோகிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் ஆளும் என்.டி.பி.பி., பா.ஜ.க. கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீண்டும் அங்கு பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆட்சி அமைக்க உள்ள பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதால் அங்கு எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு மீண்டும் ஒருமுறை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lhrRN4Q
via IFTTT

No comments:

Post a Comment