பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த 189 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை என்பது சர்ச்சையாகி உள்ளது. மேலும் பல தொகுதிகளில் சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WyH3T7d
via IFTTT
No comments:
Post a Comment