ராகுல் காந்திக்கு ஏப்ரல் 3 முக்கியமான நாள்.. மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை.. நடப்பது என்ன?

அஹமதாபாத்: சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனை காரணமாக வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன்ஸ் கோர்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GOj5KXW
via IFTTT

No comments:

Post a Comment