சென்னை: சுபகிருது வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. 7.4.2023,சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.06 மணி வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று பிற்பகல் 02.07 மணி வரை சித்திரை. பின்னர் சுவாதி. உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/EagMBWF
via IFTTT
No comments:
Post a Comment