சிட்னி: இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் 4 மணியளவில் ரிக்டர் அளவில் 7.0 என
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jQuc0OU
via IFTTT
No comments:
Post a Comment