ஆளுநர் ரவியை இறங்கி அடிக்க முடிவுசெய்த திமுக.. “அடுத்த ஸ்டெப்”: விளக்கும் பத்திரிகையாளர் எஸ்.பி.எல்!

சென்னை : "ஆளுநரை, ஆட்சியில் இருக்கும் கட்சி விமர்சிக்கக்கூடாது என்பது மரபை இதுவரை கடைபிடித்து வந்த திமுக இப்போது ஆளுநருக்கு எதிராக தனது தாக்குதலை வேகப்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது திமுக" என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dwoyCxQ
via IFTTT

No comments:

Post a Comment