சென்னை: சென்னை தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யாமல் அவரிடம் இருந்து செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மனிதநேயமிக்க செயலால் விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு அடைந்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே உள்ள சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது இளைய மகன் கார்த்திகேயன் (வயது 25)
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/KxprBMi
via IFTTT
No comments:
Post a Comment