கள்ளக்குறிச்சி : நர்சிங் படிக்கும் ஏழை மாணவி, கல்லூரி கட்டணம் கட்ட முடியாமலும், வங்கிக் கடன் கிடைக்காமலும் சிரமப்பட்ட தகவல் அறிந்து, மாணவியுடன் வங்கிக் கிளைக்கே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து அழுத்தம் கொடுத்து, வங்கிக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். ஓராண்டுக்கும் மேலாக வங்கிக் கடன் கேட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eiY6uCL
via IFTTT
No comments:
Post a Comment