சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. சமீபகாலமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில தான் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருகின்றனரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலை கமலாலயம் கவனிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபகாலகமாக இந்த கூட்டணியில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XqtCIyo
via IFTTT
No comments:
Post a Comment