மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xbuF27X
via IFTTT

No comments:

Post a Comment