உள்ளே வந்த பின்லாந்து.. மாறும் ஐரோப்பிய அரசியல்.! அது என்ன நேட்டோ.. ரஷ்யா இதை கண்டு மிரள்வது ஏன்

வாஷிங்டன்: பின்லாந்து இப்போது அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணைந்துள்ளது. இது ஐரோப்பியப் பிராந்தியத்தின் நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். நேட்டோ என்றால் என்ன, இது சர்வதேச அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்க்கலாம். ரஷ்யாவுடன் பின்லாந்து மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின் உடனடியாக அவர்கள் உடனடியாக நேட்டோ படையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3roPGX4
via IFTTT

No comments:

Post a Comment