டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஜப்பான்.. தீவு நாடான ஜப்பானின் பிரதமராக ஃபுமியோ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/38vzOEB
via IFTTT
No comments:
Post a Comment