ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: யாருடைய வீட்டில் பொன்மழை பொழியும்..வெளிநாடு யோகம் யாருக்கு வரும்?

சென்னை: ராகு பகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் ஞானத்தை கொடுப்பார். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/uVbGB9J
via IFTTT

No comments:

Post a Comment