ராகு கேது பெயர்ச்சி 2023: ஜெட் வேகத்தில் முன்னேற்றம்..ராகு தரும் யோகம் யாருக்கு தெரியுமா?

சென்னை: அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. பாம்பு கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது. கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/HcAUVqX
via IFTTT

No comments:

Post a Comment