ராகு கேது பெயர்ச்சி 2023: அக்டோபருக்குப் பின் அஷ்டலட்சுமி யோகம்..அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சிலருக்கு அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/SGWid5o
via IFTTT

No comments:

Post a Comment