வடகிழக்கில் தமிழர் சாம்ராஜ்ஜியம்.. ஒரே நகரில் 3000 பேர்! மணிப்பூரில் இப்படி ஒரு ஊரா? வலியான வரலாறு

இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மணிப்பூருக்கு இவ்வளவு தமிழர்கள் சென்ற ஏன்? எப்போது? எப்படி? விரிவாக பார்ப்போம். பொதுவாக தமிழர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், மும்பையின் தாராவி பகுதியிலும் அதிகளவில் வசித்து வருகிறார்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TXLi92H
via IFTTT

No comments:

Post a Comment