இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வன்முறையாளர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது ஆர்ட்டிக்கிள் 355யை மத்திய அரசு அமல்படுத்தி உள்ள பரபர தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மணிப்பூர், திரிப்புரா, சிக்கிம்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pL9Nm2s
via IFTTT
No comments:
Post a Comment